Tuesday, 22 March 2016

நீலகிரி மலைகள்🏞❄🐐🐘🐅🦃

நிலகிரி அல்லது உதகமண்டலமானது டேக்கான் பீடபூமியில் மேற்கு தெடர்ச்சி மலையில் அமைந்துள்ள பகுதியாகும்.  இஃது தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ள மலைப் பகுதியாகும்,எனினும் இஃது தமிழகத்திற்கு செந்தமானது .இம்மாவட்டம் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரரால் தொடங்கப்பட்டது பிறகு அங்குள்ள பழங்குடி மக்களுக்கு ஆங்கிலேயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுத்தனர்.பிறகு ஆங்கில ஆட்சிக்கு பின் பெரிதும் முன்னேறியுள்ளது.

நீலகிரியானது 2,600 அடி நீலமுள்ள தொட்டபேட்டா மலைச் சிகரத்தைக் கொண்டுள்ளது.நீலகிரியின் மையப் பகுதியானது ஒட்டகாமுண்டு அல்லது ஊட்டி மற்றும் உதகமண்டலம் என்றும் அழைக்கப்டுகிறது. இஃது கூன்னூர்,கோத்தகிரி,கூடலூர் மற்றும் வெல்லிங்டன் ஆகியவை முக்கியப் பகுதிகளாகும்.கூன்னூரில் செம்மரியாட்டுப் பாறை, சிம்ஸ் பூங்கா மற்றும் வருடந்தோறும் கோடைக் காலங்களில் பழக்கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
இம்மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்,இதில் படுகர் பழங்குடியின மக்கள் 18% வசித்து வருகின்றனர்.ஊட்டியில் அழகான கட்டிடங்களையும்,தேவாலயங்களையும் ஆங்கிலேயர் கட்டியுள்ளனர்.  அதுமட்டுமின்றி லண்டனில் உள்ளது போல அழகிய குறுகிய சாலைகளைக் கட்டியுள்ளனர்.
              இம்மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கான சிறப்பை பெற்றது ஊட்டி ஏரி,தொட்டபேட்டா,அரசு ரோஜா பூங்கா(தாவரவியல் பூங்கா),அவலான்ச்சி ஏரி,எமரால்டு ஏரி,மலை தொடர்வண்டி,கற்பாறை வீடு,காமராஜ் சாகர் அணை,முக்குறுத்தி தேசியப் பூங்கா,முதுமலை தேசியப் பூங்காஆகியவை முக்கியச் சுற்றுத்தளங்களாகும்.
                    இங்கு வானிலையானது 17-22°C வெயில் காலங்களிலும் பனிக் காலங்களில் 5-12°C வரையும் கணக்கிடப்பட்டுள்ளது.மிக அதிக வெப்பம் 25°C ஆகவும் குறைந்த வெப்பம் -2°C ஆகவும் கனக்கிடப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தின் வெப்பத்திற்கேற்ப காரட்,முள்ளங்கி,சடராபெரி மற்றும் தேயிலை பயிரிடப்படுகின்றன.
           ☺******நன்றி******☺
            

இன்றைய நிகழ்வுகள்

இன்று நாளானது மிகவும் அருமையாக சென்றது இன்று தான் blog எப்படி உருவாக்குவது என்று கற்றுக்கொண்டேன் அது மற்றும் இன்றி நிறைய கற்றுக்கொண்டேன்...

Monday, 21 March 2016

என்னை பற்றி

என் பெயர் பூபதி நான் பண்ணாரி அம்மன் பொறியியல் தொலில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொரியியல் பயின்று வருகிறேன்.